crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி ஒருபோதும் இராஜினாமா செய்ய மாட்டார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒருபோதும் இராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று(06) அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: