crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதியால் புதிய மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் ஊடக தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − 25 =

Back to top button
error: