முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக் சுகவீனமுற்று, நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான, பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.