crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள் பற்றாக்குறையினால் விசேட வைத்தியர்கள் வேலைக்கு செல்வதில் சிக்கல்

விசேட வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியசலைக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேட வைத்தியர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்று வகுக்கப்பட வேண்டுமென விசேட வைத்தியர்கள் சங்க தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: