இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (18) முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
நாட்டை 20 வலயங்களாக A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் ஏப்ரல் 18, இரு கட்டங்களில் 4 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
ABCDEFGHIJKL | PQRSTUVW : – மு.ப. 9.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள், பி.ப. 6.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
ஏப்ரல் 19 – 20 இரு கட்டங்களில் 4 1⁄2 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது ABCDEFGHIJKL | PQRSTUVW : – மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள், பி.ப. 6.00 – இரவு 10.30 வரை 1 1⁄2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது