இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டக்காரர்களால் காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவுக்கு இன்று (24) சென்றுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு அங்கு சென்றுள்ளது.