crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

இலங்கை புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று (25) மாலை கூடவுள்ளது.

19ஆவது அரசியல் அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் தற்போதைய தேவைக்கேற்றவாறான மறுசீரமைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை குறைப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: