crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் – உதய கம்மன்பில

ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 எம்.பிக்களின் ஆதரவு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தா

அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு மேற்கொள்ளாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குநடவடிக்கைக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 60

Back to top button
error: