இலங்கை முழுவதும் நேற்று (09) முதல் இன்று மு.ப. 6.00 மணி வரை பதிவான வன்முறைகள் தொடர்பான விபரத்தை இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களில் மரணமடைந்தவர்களுள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.