இலங்கையின் புதிய பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசிய கடசியின் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்ததாகவும் இன்று (12) மாலை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்ததுடன் . எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
நாடு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதனை ஏற்காத நிலையில், பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசிய கடசியின் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்