ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க இன்று (12) சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமர் பதவியை ஏற்ககுமாறு ஐக்கிய தேசிய கடசியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அழைப்பு விடுத்திருந்தார்