கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ மற்றும் கொள்ளுபிட்டிய ‘மைனா கோ கம’ போராட்டக் களங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ மற்றும் கொள்ளுபிட்டிய ‘மைனா கோ கம’ போராட்டக் களங்கள் மீது கடந்த மே 09ஆம் திகதி தாக்குதல்கள் விளைவித்த சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்ககள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.