crossorigin="anonymous">
உள்நாடுபொது

நடைமுறையிலுள்ள அவசரகால சட்டம் நீக்கம்

இலங்கை முழுவதும் இன்று நள்ளிரவு (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை நீக்கப்படுவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மே 06 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தப்பட்டு வந்தன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + = 13

Back to top button
error: