இலங்கை லிற்றோ எரிவாயு நிறுவனம், எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பில் நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தொலைபேசி செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென லிற்றோ எரிவாயு நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் கூறினார்.
இதன் தொலைபேசி செயலி மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியுமாயிருக்கும்
உங்கள் பிரதேசங்களில் எரிவாயு கிடைக்கும் இடங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள