
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, பேராசிரியர் எம். செல்வராஜா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (07) கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது.