இலங்கைக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
எரிவாயு ஏற்றிக்கொண்டு வருகை தந்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்படாமை காரணமாக எரிவாயு தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்ரே இவ்வாறு நாட்டை வந்தடைந்ததுள்ளது