பொது
அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி
இலங்கை நிகர்வோர் விவ கார அதிகார சபையினால் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாவாக விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி .அறிவிப்பில் நேற்று (10) முதல் அமுலாகும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.