பொது
பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை நிறுத்தம்
இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்தார்
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார்
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்தார்.