பொது
கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளில் மட்டுப்பாடு
கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக, இன்று 2022 ஜூன் 24 ஆம் திகதி 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளை வழங்கும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
இது தொடர்பாக ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கொன்சியூலர் விவகாரப் பிரிவு வருந்துகின்றது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது