crossorigin="anonymous">
பொது

எரிபொருளுக்காக காத்திருந்த வாகனம் மீது யானை தாக்குதல்

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று (29) அதிகாலை வேளையில் சேதமாக்கியுள்ளது.

யானை தாக்குதலின்போது எவருக்கும் பாதிப்பு எற்படாதபோதும் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 3

Back to top button
error: