பொது
மின் துண்டிப்பு ஒரு மணி நேரமாக குறைப்பு
மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்ட 3 மணிநேர தொடர்ச்சியான மின் துண்டிப்பு இன்று முதல் (05) ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க நேற்று (4)
தெரிவித்தார்.