crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாக குழு தெரிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது 2022/23 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பானது 1977ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 73 =

Back to top button
error: