பொது
விஹார மகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று (09) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது
முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்திருந்தது.