பிராந்தியம்
வன்முறைகள் தவிர்ந்துகொள்வது தொடர்பான செயலமர்வு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி மாவட்ட சர்மதக்குழு அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு சமூக நல ஒற்றுமைக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு அங்கமாக அண்மையில் (06) பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வன்முறைகள் ஏற்படுவதை தவிர்ந்துகொள்வது தொடர்பான செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
இது பேராதனை பெந்தோட்டை விடுதி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. அதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு குழுத் தொழிற்பாட்டில் ஈடுபட்டு விளக்கம் அளிப்பதைக்காணலாம்.