crossorigin="anonymous">
பொது

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை

நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 + = 58

Back to top button
error: