crossorigin="anonymous">
பிராந்தியம்

“வெற்றிக்கான 3 திறவுகோல்கள்“ உளவியல் கருத்தரங்கு

ஓட்டமாவடி ஹிஜ்ராவில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு “வெற்றிக்கான மூன்று திறவுகோல்கள்“ என்ற தலைப்பிலும்,

மாணவர்களின் பெற்றோர்களுக்கு ”ஆரம்பப்பிரிவு பிள்ளைகளைக் கையாள்வது எவ்வாறு?” என்ற தலைப்பிலும் உளவியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் (26) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் பிரபல உளவியல் நிபுணர் மனூஸ் அபுபக்கர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியுள்ளார்.

இக்கருத்தரங்கில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளரும், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளருமான ஜே.தாஜூன்னிஸா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 6

Back to top button
error: