பொது
நீர் கட்டணம் அதிகரிக்கிறது
செப்டெம்பர் 01ஆம் திகதி இன்று முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அறிவித்தலுக்கு அமைய
சமூர்த்திபெறுநர்கள் மற்றும் தோட்டக் குடியிருப்புகள் அல்லாத வீட்டுப் பாவனைக்கான – தற்போது அமுலில் உள்ள நீர் கட்டணம்
வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அறிவித்தலுக்கு அமைய சமூர்த்திபெறுநர்கள் மற்றும் தோட்டக் குடியிருப்புகள் அல்லாத வீட்டுப் பாவனைக்கான – புதிய நீர் கட்டணம்
இன்று செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் கழிவு நீர் தொகுதி பராமரிப்பு சேவை தொடர்பான கட்டணங்களையும் திருத்தி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.