பல்கலைக்கழக வாய்ப்பை பெறும் ஜெய்லானி மாணவர்கள்
(நதீர் சரீப்தீன்)
அண்மையில் வெளியான க.பொ.த உயர் தரப் பரீட்சை முடிவுகளின் படி பலாங்கொடை இர/ஜெய்லானி மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பை பெறுவர் என எதிர்பார்க்கப்படும் மாணவர்கள் விபரம்
(1) எம்.எம்.சியஸ் 2A,B (கணிதப் பிரிவு)
(2) ரி.எம்.ஹப்சா 3B. (விஞ்ஞானப் பிரிவு)
(3) பி.கிருஷ்ணமூர்த்தி 2B,C (கணிதப் பிரிவு)
(4) ஏ.எஸ்.சாரா B.2C (விஞ்ஞானப் பிரிவு)
(5) எம்.எம்.எப்.சிபா 3C ( விஞ்ஞானப் பிரிவு)
(6) எப்.எச்.எப்.சிஹ்லா A,2B (வணிகப் பிரிவு)
(7) என்.எம்.நபீலா 2A,B (கலைப் பிரிவு)
(8) எம்.பி.எம்.சமீர் 2A, B (கலைப் பிரிவு)
(9) எம்.எப்.எப்.பஸ்லா 2A,C (கலைப் பிரிவு)
(10) எம்.எஸ்,எப்,சிம்லா A,2C (கலைப் பிரிவு)
(11) எம்.எப்.எம்.இஹ்திஸாம் 2C,S. ( தொழில்நுட்பப் பிரிவு)
ஒரு மாணவன் பொறியியல் துறைக்கும் பல மாணவர்கள் ஏனைய துறைகளுக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும் .
சிறந்த பெறுபேறுகளை எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் அதற்காக பாடுபட்டு உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர்கள் மற்றும் பள்ளிப் பரிபாலன சபை. ஊர் தனவந்தர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கல்லூரியின் உயர்தர பிரிவுக்குப் பொறுப்பான பகுதித் தலைவர் எம்.ஜி.எஸ்.அஹமட் தெரிவித்தார்.