மட்டக்களப்பு இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பயிற்சிநெறி
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்காக மட்டக்களப்பு தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) Outreach Guarantee Limited நிறுவனத்தின் அனுசரணையுடன் Field Assistant (Agriculture) மற்றும் Waiter / Steward (Hotel Management) ஆகிய புதிய “NVQ 03” சான்றிதழ் பாடநெறிக்களுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
செப்டம்பர் 4ம் திகதி வரை தினமும் நேர்முகப்பரீட்சை நடைபெறுவதனால் உரிய ஆவணங்களுடன் கீழுள்ள இலக்கங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் இன்றே விண்ணப்பியுங்கள்.
6 மாத பயிற்சிக்காலத்தில், 4000/= மாதாந்த கொடுப்பனவும், பயண பருவச்சீட்டு (Season Ticket), தொழில்சார் பயிற்சி (On the Job Training), Soft Skill Development Training, வெளிக்களப்பயணம் (Field Visit) என்பன வழங்கப்படவுள்ளது.
அத்தோடு பயிற்சி முடிவில் NVQ மட்டம் 03 சான்றிதலும், அரச அங்கிகாரத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு போன்றனவும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி : 04.09.2022 விண்ணப்பங்களை பின்வரும் இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் :- https://surveyheart.com/form/630f9cd00087b57716141f35
மேலதிகத் தொடர்வுகளுக்கு :-
Field Assistant (Agriculture)
Mr. Muraly
(0757335831)
Mr. Vijayathaas
(0714553765)
Hotel Management (Waiter / Waitress)
Mr. Raseen
(0757066077)
Mr.Mysan
(071455 3764)
0652228130
D/S Division In-charge inspector’s
Mrs. N. Priyatharshini –
Kaluwanchikudy (071075 7271)
Mr.E.L. Naleem –
Valaichenai & Vaharai (071092 2313)
Mr.A.M.M. Niyas –
Manmunai pattu (710922312)
Mr.V. Jeyanthan –
Kiran (715597754)
Mr. S. Prashanthan –
Porathivu Pathu (071684 3693)
Mr.A.L.M. Rizvi –
Paddipalai (0716843714)
Mr.L.T.M.Raseem –
Koralai Pattu (0757066077)
Mr.M. Muraly –
Manmunai North (75 733 5831)
Mr.A.A.M.A. Sifnas –
Manmunai West (0773031274)
Mr.R.M. Hareef –
Eravur Pattu & Kattankuty (76654 4222)
Mr.A.M.M. Sarafath Hassan –
Eravur Town (0706200765)
Mr.P.M.M. Rifad –
K.P.W. Oddamavady (076843 6773)