பொது
கொழும்பு – கஜிமா வத்தை குடியிருப்பில் தீ
கொழும்பு – கிராண்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்துரை, கஜிமா வத்தை குடியிருப்பில் நேற்றிரவு (27) திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது
தீயணைப்பு வாகனங்கள் இணைந்து, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.