பொது
கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி
கொழும்பில் இன்று (02) பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
சுமார் 150 தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும் கொழும்பில் இன்று இந்த எதிர்ப்புப் பேரணியை முன்னெடுக்கவுள்ளது
இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அல்லது அருகில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.