பொது
குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணல்
இலங்கையில் 'Monkeypox' தொற்றுக்குள்ளான முதலாவது நபர்
இலங்கையில் குரங்கு அம்மை (Monkeypox) தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பதிவாகியுள்ளதாக, இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நவம்பர் 01ஆம் திகதி துபாயிலிருந்து வந்த 20 வயதான நபர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.