crossorigin="anonymous">
பொது

3 நிலக்கரி கப்பல் ஜனவரியில் இலங்கையை வந்தடையும்

மூன்று நிலக்கரி கப்பல்கள் ஜனவரி மாதத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனவரி 05, 09, 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியுடனான 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) முன்னெடுத்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்திலும் தற்போது அமுல்படுத்துவது போன்று 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு திட்டமிட்ட மின் மின் வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 + = 29

Back to top button
error: