இலங்கையில் இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் புதிதாக 2,372 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.