வெளிநாடு
துருக்கியில் சிரியாவின் எல்லை பகுதியில் பாரிய நிலநடுக்கம்

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் பலர் உயிரிழந்தும் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.