crossorigin="anonymous">
பிராந்தியம்

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனை

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (08) காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.

வாங்குவோர் விற்போர் ஒருங்கிணைப்பு நிகழ்வு (Buyer and Seller Coordination)
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 + = 22

Back to top button
error: