crossorigin="anonymous">
பிராந்தியம்

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தையில் இணைய விரும்புவோர் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

குறித்த பதிவுகளை மேற்கொள்ள https://docs.google.com/…/1FAIpQLSetRAnHt3T0…/viewform எனும் இணைய இணைப்பினை கிளிக் செய்து பதிவு செய்வதனூடாக குறித்த தொழிற்சந்தையில் இணைந்து கொள்ள முடியும்.

தொழிற்சந்தையில் இணைவதனூடாக

01. தொழில் வழிகாட்டல் ஆலோசனை.
02. உள்நாட்டு – வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள்.
03. தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி சேவைகள்.
04. உயர் கல்வி வாய்ப்புக்கள்.
05. தொழிற்பயிற்சி வாய்ப்புக்கள்.
06. மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் முன் தொழில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு NVQ சான்றிதழ் பெற்றுக் கொள்ளுதல். போன்ற பல்வேறுபட்ட நன்மைகளை அடைய முடியும்.

சந்தர்ப்பத்தை தவறறவிடாது பயன்படுத்தி தங்களின் வரவை உறுதிப்படுத்த கீழ்வரும் link https://docs.google.com/…/1FAIpQLSetRAnHt3T0…/viewform ஊடாக பதிவினை மேற்கொள்வதுடன், 22.03.2023ம் திகதி அன்று இடம்பெறவுள்ள தொழிற் சந்தையிலும் கலந்து பயன் பெறுங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 28 =

Back to top button
error: