பிராந்தியம்
உடமலால வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்
ஹம்பாந்தோட்டை இந்தியத் துனை தூதரகம் அன்பளிப்பு
இலங்கையில் உள்ள பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஹம்பாந்தோட்டை இந்தியத் துனை தூதரக அலுவலகம் மற்றும் கொழும்பு இந்திய CEO மன்றத்தின் ஆதரவுடன், நேற்று (10) உடமலால மகா வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.