பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.
2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.