பிராந்தியம்
ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு
திருகோணமலை மாவட்ட கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (02) கந்தளாய் ஆயிசா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச் .என். ஜயவிக்ரம கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மெளலவிமார்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், ஊர் ஜமாஅத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.