லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் தெரிவித்தார்.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.