crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகையிரதம், பஸ் பயணச் சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறை

இலங்கை முழுவதும்  புகையிரதம் மற்றும் பஸ்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறைமை இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தினூடாக பயணிகளிடமிருந்து போக்குவரத்து கட்டணத்தை அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 − 49 =

Back to top button
error: