வெளிநாடு
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா நேற்று (06) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ‘Operation Golden Orb’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார்.
1952-ம் ஆண்டு 02-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு 1953-ம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி முடிசூட்டு விழா நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி 02-ம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 08ஆம் திகதி காலமானார்.