crossorigin="anonymous">
வெளிநாடு

பூமிக்கு மேலே விண்வெளியில் திருமண சேவை அறிமுகம்

விண்வெளியில் திருமண சேவை கட்டணமாக $125,000 நிர்ணயம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை வழங்குகிறது.

திருமண தம்பதிகள் கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவை கட்டணமாக $125,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே தங்கள் பெயர்களை முன் பதிவு செய்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − 76 =

Back to top button
error: