கண்டி உதவி இந்திய உயஸ்தாணிகராலயத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி நகரிலும் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கண்டி சஹஸ் உயனவில் இன்று (21) இடம்பெற்றது
சர்வதேச யோகா தின நிகழ்வில் கண்டி உதவி இந்தியஉயஸ்தாணிக டாக்டர் எஸ். ஆத்திரா மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி சுகதேகியாக வாழ்வதற்கு யோகாசணம் முக்கிய காரணியாக இருப்பதால் அதனை பிரபல்யப்படுத்தும் வகையில் உலகலாவிய ரீதியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.