crossorigin="anonymous">
உள்நாடுபொது

328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்

328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று (20) நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் 328 பொருட்களின் விபரங்களை அமைச்சர் அறிவிக்கவில்லை.

எனினும், இந்த பட்டியலில் பழ வகைகள், மரக்கறி, வாகன உதிரிப் பாகங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்சாதனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்குவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 + = 84

Back to top button
error: