கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (30) வீதி உலா வருகிறது
இறுதி ரந்தோலி அணிவகுப்பு இன்று இரவு 07.03 மணி முதல் தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி, டி. எஸ். சேனநாயக்க வீதி வழியாக வந்து, ரஜ வீதி ஊடக மீண்டும்
தலதா மாளிகைக்கு செல்லவுள்ளது.