எரிபொருள் பெற்றுக்கொள்ள இதுவரை பின்பற்றப்பட்டு வந்த QR குறியீட்டு முறைமை இன்று (01) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார்.