crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு – கொக்குவில் 1ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடல்

மட்டக்களப்பு மா நகர சபைக்குட்பட்ட கொக்குவில் 1ம் குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்,

மட்டக்களப்பு மா நகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன், மாநகர உறுப்பினர்களான எஸ்.ஜெயா, எஸ்.மதன், பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மட்டக்களப்பு மா நகர சபையின் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதற் கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 + = 76

Back to top button
error: