ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் தமக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.